நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.
இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.
இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.
இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.
ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.
இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.
பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.
தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...
சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.
"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்" --- குர்ஆன் 42:13
இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்....
References:
1.Parnell announces conversion to Islam - 28th July 2011. Espncricinfo. link
2. Proteas paceman Wayne Parnell converts to Islam - 28th July 2011. Times of India. link
3. IPCI. link
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மாஷா அல்லாஹ் .
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் ...
உங்கள் எல்லாபதிவும் அருமை.
//அல்லாஹ் தான் நாடியோரை தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான்.//
//இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...//
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
ReplyDeleteமகிழ்ச்சியான செய்தி.
//ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.//
உண்மை.
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteமாஷாஅல்லாஹ்!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDelete//அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.//
இதை அனுபவபூர்வமாக நேர்மையாக வாழ நினைக்கிற சகோதரர்கள் உணர்ந்திருப்பார்கள்
good,, Masha allah
ReplyDeleteசகோதரர் அனானி,
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..
உங்கள் கமெண்டை என்னால் வெளியிட முடியாது. கண்ணியத்தை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டங்கள் எங்களுக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது என்பது இன்னும் புரியவில்லை என்றால் இன்னும் சற்று காலம் பொறுத்துக்கொள்ளுங்கள்...இறைவன் அருளால் உணர்ந்துக்கொள்வீர்கள், இன்ஷா அல்லாஹ்...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
அல்லாஹு அக்பர்.அல்லாவே மிகப் பெரியவன்.
ReplyDeleteOne thing i dont understand...why one person chnages his name to arabic when he converts to islam. Is it a mandatory custom in islam?
ReplyDeleteBrother Raja,
ReplyDeleteMay peace and blessings of the Almighty be upon you and your family...aameen.
It is not mandatory in Islam to change their name unless otherwise their previous name contradicts with Islamic belief. People change their name (most of them keep half of their name as it is, e.g Hamza Andreas or Aminah Assilmi) may be for an easy recognization within Muslim community.
Hence you can have your previous name and continue as Muslim. No issues with that. Islam is a religion based on Logic and Rational platform.
Hope this clears your doubt...
Thanks and take care,
Your brother,
Aashiq Ahamed A
// Is it a mandatory custom in islam? //
ReplyDeleteno.not at all. in Indonesia, Vietnam, Malaysia and some other parts of east Asian countries and also some African countries people having their name in their mother tongue. even in tamilnadu you can find lot of tamil names like muthu, seni, vellaiyappa, karutha rawther, selvi, rani, mallika etc amoung tamil speaking muslims.
but nowadays in tamilnadu, keeping name in their mother tongue is drastically reducing.. to say that all most nil.
ReplyDeleteஅன்பு அண்ணன் அப்துல்லா,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களின் அழகான பதில்களுக்கு நன்றி...
சகோதரர், பல நாட்களுக்கு முன்னர் நான் தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். பார்த்தீர்களா?..இது குறித்து பேச இறைவனுக்காக என்னை தொடர்பு கொள்ளுங்களேன் (aashiq.ahamed.14@gmail.com)..ப்ளீஸ்...
நன்றி.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
no. i have never seen any mails from you. if possible pls send me back.
ReplyDeleteThanks Ashiq and abdllah for the reply...i have been having this doubt for quite some time and got the clarification now...
ReplyDeleteThanks
Raja
Assalaamu alaikum brother Abdulla,
ReplyDeleteI sent it to pudukkottaiabdulla@gmail.com..is this correct??
If not pls send a mail to my id. i will reply back. pls do not post ur mail id as a comment...
thanks,
Your brother,
aashiq ahamed a
w.a.s.
ReplyDeleteyes.my id is correct.
Assalamu alaikum brother raja,
ReplyDeleteYou are always welcome. thanks for ur visit and questions...
Your brother,
Aashiq Ahamed A
Brother Abdullah,
ReplyDeleteWa alaikum salaam,
I will sent it again right now (pls check your spam folder also). if you didn't receive it until one hour from now, pls inform me...
thanks and take care,
aashiq ahamed a
அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்....
ReplyDeleteஅருமையான பதிவு !!
//சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்//
Brother Abdullah,
ReplyDeleteWa alaikum salaam,
I sent it...if u didn't receive it (check ur spam folder also), pls inform me...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே..
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்..சந்தோசம்..
இறைவன் அந்த சகோதரரை நேர்வழியில்
செலுத்துவானாக..
சகோதரர் ஜெய்லானி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரி ஆயிஷா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
----
உங்கள் எல்லாபதிவும் அருமை.
----
எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி,
வ அலைக்கும் சலாம் சகோதரர் பாஸித்,
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
அன்பு அண்ணன் ஜாபர் அவர்களுக்கு,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
சகோதரர் ஹைதர் அலி,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
----
இதை அனுபவபூர்வமாக நேர்மையாக வாழ நினைக்கிற சகோதரர்கள் உணர்ந்திருப்பார்கள்
----
நிச்சயமாக...அல்ஹம்துலில்லாஹ்..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ரியாஸ்,
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரர் Mohamed Himas Nilar,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரர் சர்புதீன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றி...
சகோதரி ஆமினா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
---
அருமையான பதிவு !!
---
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்..
தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி...
பெயர் சொல்ல விருப்பப்படாத சகோதரி அவர்களுக்கு,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
----
இறைவன் அந்த சகோதரரை நேர்வழியில்
செலுத்துவானாக..
----
ஆமீன்....
இறைவன் கிருபையால் இங்கே பூரண பாதுகாப்பு உண்டு...வெளிப்படுத்தி கொள்வதில் எவ்வித தயக்கமும் வேண்டாம். ஆவண செய்யுங்கள். நன்றி...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteஎல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteபுகழனைத்தும் ஏக இறைவனுக்கே..!
பொதுவாக முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை கற்றறிந்து அதன்படி ஒழுகுவதைக்காட்டிலும்...
புதிதாக இஸ்லாமிய நெறிமுறைகளை கற்றறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம் ஆனவர்கள்...
மிக அதிக மார்க்க ஈடுபாட்டுடன்,
சிறந்த இஸ்லாமிய ஒழுக்கங்களுடன்,
அதிக இறையச்சத்துடன்,
உலகம் போற்றும் சிறந்த மனிதர்களாக
வாழ்வதையே காணுகிறேன்.
அதேபோல... இந்த தென்னாப்ரிக்க சகோ."வலீத்"-தும் சிறப்பான உதாரணமாக திகழ வேண்டிவிரும்பி இறைவனை இறைஞ்சுகிறேன்.
அழகிய முறையில் இச்செய்திப்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.
A question for u:
ReplyDeleteWhen a VVIP or a VIP converts to ur religion, u feel euhoric. U post a blog on it inviting many comment, dont u?
Y VIP connection ? Y do u feel only when an VIP comes over to ur religion, that becomes a great news to celebrate? Cineman actresses, cricketers, politicians or popular persons like Periyaardaasan - so u want VIP brigade to propogate Islam, dont u?
I havnt come acros any kuppan or suppan who accepts Islam and becomes its follower and get celebrated by any one of u? Y Mr?
Or do u mean in Islam, people r differentiated or dicriminated as VIP and VOP ?
Before Allah, I must b a Periyaardaasan, or a South African Cricketer or a cineman actress in order to get the grace of Allaha ?
If i am just suppan, O Allah, be merciful to me, at least after you have shown mercies to the VIPs, VVIPs etc.
I am the last in the row. Will I get my grace of Allaha ?
Dear Brother Aashiq Ahamed,
ReplyDeleteAssalaamu alaikum(varah),
Masha'allah an other interesting post one...
Jazakkallahu kheir to share it with us.
"அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை."
Alhamdullilah, no word...
Insha'allah, i hope that people will take inspiration from him.
Your sister,
M.Shameena
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...
சகோதரர் முஹம்மது ஆஷிக்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
-------
மிக அதிக மார்க்க ஈடுபாட்டுடன்,
சிறந்த இஸ்லாமிய ஒழுக்கங்களுடன்,
அதிக இறையச்சத்துடன்,
உலகம் போற்றும் சிறந்த மனிதர்களாக
வாழ்வதையே காணுகிறேன்.
------
நானும் அப்படியே காணுகின்றேன்...
----------
இந்த தென்னாப்ரிக்க சகோ."வலீத்"-தும் சிறப்பான உதாரணமாக திகழ வேண்டிவிரும்பி இறைவனை இறைஞ்சுகிறேன்.
----------
இன்ஷா அல்லாஹ்...நம்முடைய துவாவை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக...ஆமீன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...
Brother/sister Anony,
ReplyDeleteMay peace and blessings of Almighty be upon you and your family...aameen
Your question is very valid indeed...thanks for asking.
Brother/sister, you should understand one basic thing here. I shared a piece of information which is rocking the sports media now. I didn't exaggerate anything.
Fine...to be open, yes, these kind of news' helps us to propagate Islam. When a celebrity reverts to Islam it attracts many people's attraction (than a non-celebrity) and they start to look into the faith which made a change of mind. And this makes our job very easy.
For example, I get more Qur'an requests when this kind of news published in the print media. And if you see the history of Islam, whenever a more influential person embraced Islam, by God's help, more people look into it and more people find the truth. Alhamdhulillah.
So, yes...these kind of news help us to ease our work in calling people to the truth. No hiding there.
And whoever understood the truth and submitted themselves to the God's religion, they will get the highest reward in the here-after. No second thoughts on that.
Hope this clears your doubt....
Thanks and regards,
Your brother,
Aashiq Ahamed A
assalamu alaikkum
ReplyDeletebrother ashiq good post which i didnt know off.Alhamdhulillah Allah guides whom he wishes none can guide except Allah.may Allah protect the entire ummah.and make us steadfast in the religion.Ameen jazaa kallah brother.
wassalam
சகோதரி ஷமீனா,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,
--------
i hope that people will take inspiration from him.
--------
இன்ஷா அல்லாஹ்..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
சகோதரி niyma72,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
----
may Allah protect the entire ummah.and make us steadfast in the religion.
----
ஆமீன்.....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்ல கட்டுரை சகோ.
ReplyDeleteதமிழகத்தில் மற்றும் இந்தியாவில் முஸ்லீம்களும் (அரசியல் ரீதியாக) மது விலக்கிற்கு ஆதரவு அளித்தால் அருமையாக இருக்கும் என நம்புகிறேன்.
என்னுடைய ஆக்கம் ஒன்று தங்கள் பார்வைக்கு
இந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/08/blog-post.html
நன்றி
maasha ALLAH nice to hear those
ReplyDelete