நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
**********
பிரஞ்சு வார்த்தைகளின் உச்சரிப்புகள் கவனமுடன் கையாளப்பட்டுள்ளன. தவறிருந்தால் சுட்டி காட்டவும்.
**********
ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும்.
இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும்.
நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர்.
இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.
சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?
இதற்கு விடைக்காண ஆரம்பித்து தான் அதிசயத்து போய் நின்றது கர்தோ (Cartault) என்ற ஆய்வாளரின் குழு. இந்த நோய் ஏற்பட எந்த மரபணுக்கள் காரணம் என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் இந்த குழுவினர். சுமார் ஒன்பது குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தினர். நோயால் பாதிக்கப்பட்ட பதினைந்து குழந்தைகளும், பாதிக்கப்படாத பதினேழு குழந்தைகளும் இதில் அடங்குவர்.
மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.
ஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.
இயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது.
குப்பை மரபணுக்கள் (Junk DNA):
அது 1940-களில் ஒரு கட்டம்.
மரபியல் வல்லுனரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பார்பரா ஒரு வியப்பூட்டும் ஆய்வை நிகழ்த்தினார். உயிரினங்களின் மரபணுக்களில் 'transposons' எனப்படும் மரபணுக்களை கண்டுபிடித்தார் அவர். இந்த மரபணுக்களின் பயன்பாடு தெரியாவிடினும், இவை மற்ற மரபணுக்களை ஒழுங்குப்படுத்தும் செயலை செய்யலாம் என்று எண்ணினார் பார்பரா.
அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர்.
அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் சில அதிகாரங்கள் (chapter) பயனுள்ளவை என்றும், மற்ற அதிகாரங்கள் பயனற்றவை என்றும் கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை தான் இதுவும். உயிரினங்களின் DNA-க்களில் சில பகுதிகள் பயனுள்ள மரபணுக்கள் (coding DNA) என்றும், மிஞ்சியவை பயனில்லாதவை (Non-coding DNA or 'Junk' DNA) என்றும் எண்ணினர் ஆய்வாளர்கள்.
பயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது.
பார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - இத்தகைய கேள்விகள் எளிதாக எழ ஆரம்பித்தன.
நாத்திகர்களின் அறிவியல் சார்ந்த இறைமறுப்பு புரிதல்கள் நீடித்ததில்லை என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. குப்பை மரபணுக்கள் விசயத்திலும் அது தான் நடக்க ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களாக, இவற்றில் நடக்கும் ஆய்வுகள் இந்த மரபணுக்கள் குறித்த மிக வியப்பான செய்திகளை தந்துக்கொண்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குப்பை மரபணுக்கள் என்பவை சுமார் 540 மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களில் மாற்றமடையாமல் காணப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தது.
என்ன? 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளில் குப்பை மரபணுக்கள் இருந்திருக்கின்றனவா? இவை பயனற்றவை, குப்பை என்பதாக இருந்திருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகள் மாற்றமடையாமல் வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? - இம்மாதிரியான கேள்விகள் ஆய்வாளர்களை அசரடிக்க, நாம் அறியாத ஏதோ ஒரு முக்கிய பணியை இந்த மரபணுக்கள் நம் செல்களில் செய்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.
ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வை போலவே வேறு பல ஆய்வுகளும் மேற்கண்ட முடிவுக்கே வந்தன. முக்கிய பணியை செய்கின்றன என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், அது எந்தமாதிரியான பணி என்பதை தங்கள் ஆய்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை கூறினர்.
மொத்தத்தில், குப்பை மரபணுக்கள் குறித்த தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன.
பைனல் பஞ்ச்:
ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2 (Intron), LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா?
இவை என்ன தெரியுமா? இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Ooppss.....
இது அறிவியல் உலகை பிரம்மிக்க வைக்கும் ஒரு செய்தியே. காரணம், இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்?
ஆக, குப்பை மரபணுக்கள் குறித்த ஆய்வாளர்களின் முந்தைய புரிதல்கள் தவறு என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
'ஓகே. குப்பை மரபணுக்களில் சில பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் இன்னும் பல மரபணுக்கள் பயனற்றவையாக இருக்கின்றவே' என்று சிலர் கூறலாம். நேற்றுவரை இவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத மரபணு தொகுப்பு, இன்றோ இவற்றில் சில மிகவும் பயனுள்ளவை, அப்போ நாளை?
எப்போது குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவைகளில் சில, மிகவும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டு விட்டதோ, அப்போதே மற்ற (குப்பை) மரபணுக்கள் குறித்த எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யும் வழிமுறைகளை அவை திறந்து விட்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.
ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை நோக்கி அறிவியல் பயணிக்காது. அப்படி பயணித்தால் அது அறிவியலாக இருக்கவும் முடியாது.
இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.
My Sincere thanks to:
1. Sister Shameena (for helping out with French pronunciations)
2. Brother Mohamed Ashik and Sister Amina Mohammed (for content checking)
References:
1. Research team finds key to childhood brain disease lies in genetic junk - Medical Xpress. March 13, 2012. link
2. Under three layers of junk, the secret to a fatal brain disease - Discover magazine blog. March 12th, 2012. link
3. Transposons, or Jumping Genes: Not Junk DNA? - Nature Education. link
4. Barbara McClintock and the Discovery of Jumping Genes (Transposons) - Nature Education. link
5. 'Junk' DNA gets credit for making us who we are - New Scientist. 19 March 2010. link
6. 'Junk' throws up precious secret - BBC. 12 May 2004. link
7. "Junk DNA" - PSRAST.org. link
8. Difference Between DNA and Genes - Differencebetween.net. link
9. Noncoding DNA - Wikipedia. link
10. Genetics 101 Part 1: What are genes? - youtube. link
11. Genes & Chromosomes Part 1 - youtube. link
5. 'Junk' DNA gets credit for making us who we are - New Scientist. 19 March 2010. link
6. 'Junk' throws up precious secret - BBC. 12 May 2004. link
7. "Junk DNA" - PSRAST.org. link
8. Difference Between DNA and Genes - Differencebetween.net. link
9. Noncoding DNA - Wikipedia. link
10. Genetics 101 Part 1: What are genes? - youtube. link
11. Genes & Chromosomes Part 1 - youtube. link
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteகுப்பை மரபணுக்கள் - இதுவரை அறியாத தகவல்.
மாஷா அல்லாஹ் வித்தியாசமானதொரு ஆக்கம்.
வார்த்தைகளை எளிதாக்கி தந்தது ஆக்கத்திற்கு கூடுதல் அழகு.,
பகிர்ந்த பதிவிற்கு
ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
"நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?" (23:115)
என்று இறைவன் கேட்க, வீம்புக்காக எதையும் அறிவியலாக்கும் நாத்திகர்களை மரபணு 'குப்பைகள்' கூட கைவிட்டது தான் ஆச்சரியமான வேதனை!
ஸலாம் சகோ. ஆஷிக். அருமையான பதிவு மாஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களின் கல்வி அறிவை அதிகமாக்குவானாக!
ReplyDelete//இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - //
இறைவனின் படைப்புகளில் ஒன்றை பற்றி நமக்கு தெளிவு கிடைக்கவில்லை என்றால், நமது அறிவில் குறையுள்ளதே தவிர, இறைவனின் படைப்புகளில் எந்த குறையும் இல்லை என்பதை இறைமறுப்பாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வானத்தையும், பூமியையும், அவற் றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (38:27)
வெறும் சப்தத்தையும், ஓசையை யும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள். (2:171)
அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ் ,
ReplyDeleteஇப்பதான் JUNK DNA வின் பயன் அறிவியலர்களுக்கு தெரிகிறது
இதுபோல JUNK உண்மைகள் ஒவ்வென்றாக வெளிவரவேண்டும் ...
அதுசரி நீங்க EVOLUTION சாட்டையதான் அடிக்கடி தூக்குவீங்க ஆனா
இப்ப GENETIC SCIENCE லேயும் இறை மறுப்பாளர்களுக்கு எதிராக
சாட்டைய தூக்கீட்டிங்க !!! சபாஷ் ....தொடருங்கள்
//இறைவனே எல்லாம் அறிந்தவன்//
ReplyDeleteஎனக்குத் தெரியாதே.....!
ஓர் அபூர்வ நோயை அனைவரும் அறிவதற்குத் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.
ReplyDeleteநன்றி நண்பரே.
இறைவனே எல்லாம் அறிந்தவன்
ReplyDelete// எனக்குத் தெரியாதே.....! //
அதனால தான் பதிவு வெளியாகி ஆறு மணி நேரம் கழிச்சி உங்க கமெண்ட் வந்திருக்கு...இல்லென பதிவுக்கு முன்னாடியே உங்க கமெண்ட் ரிலிஸ் ஆகி இருக்கும்
ஏன் பதிவின் கடைசி வரியை மட்டும் தான் படிச்சீங்களா... ?
பதிவை படிங்க பாஸ்
ஏற்கனவே சிட்டிசன் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டது போதாதா....?
:)
சலாம் சகோ ஆசிக் அஹமது,
ReplyDeleteஎன்னடா தலைப்பு வித்தியாசமா இருக்கே, ஏதோ மருத்துவ சம்பந்தமா சொல்லப்போறீங்க, எதிர்க்குரல்ல மருத்துவமான்னு யோசிச்சேன்.
கடசில பார்த்தா வழக்கம் போலவே நாத்திகத்துக்கு ஆப்பு வச்சி இருக்கீங்க.
நல்லா இருக்கு பிரதர் உங்க ஸ்டைல்..ரொம்ப நல்லா இருக்கு.. KEEP GOING .....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..வழக்கம் போல புது தகவல்களுடன் அருமையான பதிவு .
மிக எளிமையாக யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்தது கூடுதல் சிறப்பு.
நல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..
masha allah!
ReplyDeletenalla muyarchi!
வண்க்கம் சகோ!
ReplyDeleteஉமது பதிவில் பொருள் குற்றம் உள்ளது சிந்திக்க மாட்டீர்களா !!!!!!!
த்வறினை அறிய நம் மறுப்பு பதிவு படிக்க்லாம்!. பதிவு கண்டு மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.
கட்டாயம் இல்லை
நன்றி
வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteசகோதரர் குலாம்,
//வீம்புக்காக எதையும் அறிவியலாக்கும் நாத்திகர்களை மரபணு 'குப்பைகள்' கூட கைவிட்டது தான் ஆச்சரியமான வேதனை!//
இவர்களை கைவிட்டது ஒன்றா இரண்டா...இன்ஷா அல்லாஹ் நேர்வழி பெறுவார்கள் சகோ. துவா செய்வோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteசலாம்...
//உமது பதிவில் பொருள் குற்றம் உள்ளது சிந்திக்க மாட்டீர்களா !!!!!!!//
நீங்க தான் சகோ சிந்திக்கணும். விருப்பமிருந்தா இங்கு தவறை சுட்டி காட்டி சொல்லணும். ஒரு உண்மையான அறிவியல் ஆர்வலருக்கு அது தான் அழகு. மருத்துவ வார்த்தைகளை தமிழ்படுத்தியதில், எளிமையாக சிலவற்றை சொல்ல முயற்சித்ததில் என்னையும் அறியாமல் தவறு நடந்திருக்கலாம். முதலில் நான் கொடுத்துள்ள மேற்கோள்கள் அனைத்தையும் தெளிவாக பார்த்துவிடுங்கள். உங்களுக்கு விருப்பமிருந்தா..
என் பதிவின் நோக்கம் இதுதான் //The research team isn’t clear on why supposed junk genes appear to be serving a purpose, but intend to continue their research to see if they can find answers to this new puzzle in genetic research.// (from medical express).
குப்பை மரபணுக்களை நீங்கள் சோம்பேறி மரபணுக்கள் என்று கூறலாம். உங்களின் இந்த பதம் குறித்து வாதிக்க விருப்பமிருந்தால் வாதிக்கலாம். என் பதிவில் பொருள் குற்றம் இருந்தால், எப்படி சரியாக வர வேண்டும் என்று எழுதிக்கொடுங்கள், சரியாக இருந்தால் செய்து விடுவோம்.
நன்றி...
Assalamu alikum bro!
ReplyDeleteMasha allah!
Keep it up!
சலாம் சகோ! மற்றுமொரு அழகிய மருத்துவ பதிவு. வழக்கமாக எதையாவது எழுத வேண்டும் என்று சார்வாகனும் கிளம்பி விட்டார். தெளிவு பெற பிரார்த்திப்போம்.
ReplyDeleteசகோதரர் முஜாஹித் அலி,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
தங்களின் வருகைக்கும், துவாவிற்கும், அழகான குரான் வசனங்களுக்கும் நன்றி சகோதரர்..
சகோதரர் நாசர்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
//அதுசரி நீங்க EVOLUTION சாட்டையதான் அடிக்கடி தூக்குவீங்க//
இதுவும் பரிணாமத்தின் தவறான புரிதல்களில் ஒன்று தான் சகோதரர். என்ன இது மரபணு அறிவியல். அவ்ளோதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
சகோதரர் ராவணன்,
ReplyDeleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
ஆக்கப்கூர்வமான வகையில் உரையாட விருப்பமிருந்தால் உரையாடுவோம் சகோதரர்.
நன்றி.
சகோதரர் பரமசிவம்,
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரர்..
வ அலைக்கும் சலாம் சகோதரர் சிராஜ்,
ReplyDeleteஆமாங்க...எதிர்க்குரலில் வெளிவரும் அனைத்து பதிவுமே ஏதோ ஒரு வகையில் இறைநம்பிக்கை சார்ந்து, அல்லது தவறான வாதங்களுக்கு பதிலாகவே இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்
சகோதரி ஆயிஷா பேகம்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி சிஸ்டர்...
சகோதரர் சீனி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
நன்றி சகோதரர்..
சகோதரர் ஜாபர் கான்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்,
தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்...
சகோதரர் சுவனப்பிரியன்,
ReplyDeleteவ அலைக்கும் சலாம்...
பாராட்டுக்கு நன்றி பிரதர்...
//வழக்கமாக எதையாவது எழுத வேண்டும் என்று சார்வாகனும் கிளம்பி விட்டார்//
இதனால் தான் அவரது கட்டுரைகள் சரியான முறையில் மக்களிடம் போய் சேரவில்லையோ என்று எண்ணுகின்றேன் சகோதரர். மறுப்பு கட்டுரைகள் என்பவை அவசரகோலத்தில் எழுதப்படாமல், நேரம் எடுத்து அழகான வழங்குதளுடன் வந்தால் நிச்சயம் வரவேற்ப்பை பெரும். ஏனோ தானோ என்று ஒரு கம்மிட்ட்மென்ட் இல்லாமல், மறுப்பு தெரிவிக்க வேண்டுமென்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இருந்தால் அதனால் ஒரு உபயோகமும் இல்லை.
மறுப்பு பதிவு எழுதி இருப்பதாக இங்கு கூறியிருக்கின்றார். என்னுடைய பதிவின் நோக்கம், குப்பை மரபணுக்கள் என்பவை குப்பை அல்ல என்பது தான். இதனை மறுத்திருக்கின்றாரா என்பதை அறிய ஆவல். அது போல், குப்பை என்பதை சோம்பேறி மரபணுக்கள் என்று சொல்லுவோம் என்கின்றார். இந்த வார்த்தையை எங்கிருந்து எடுத்தார் என்பதையும் அறிய ஆவல்.
என்னவோ போங்க...மறுப்பு தெரிவிக்குரேன்னு மறுபடி மறுபடி மண்ணை கவ்வுவது தான் நடக்கின்றது...
வஸ்ஸலாம்..
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteமாஷா அல்லாஹ். மிக அருமையான பதிப்பு.ராவணன் போன்றவர்கள் இந்த பதிவை நாத்திகர்கள் இட்டால் ஏற்றுகொள்வார்கள்.இப்பதிவை இட்டது ஒரு முஸ்லிம் என்பதற்க்காகத்தான் ஏற்றுகொள்ள தயங்குகிறார்கள்.நம் பணி அவர்களுக்கு எடுத்து கூறுவது அவ்வளவுதான்.அவர்கள் நேர்வழி பெற இறைவன் நாடினால் மட்டும்தான் நடக்கும்
kalam.
Dear friends kindly answer these questions
ReplyDelete1.இந்தSLC7A2 ஜீன் குப்பை ஜீனா?
ஆம்/இல்லை
2.இன்ட்ரான்+லைன்+சைன் குப்பை ஜீன்களா?
ஆம்/இல்லை
3.இன்ட்ரான்+லைன்+சைன் ஆகிய குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களா?
ஆம்/இல்லை
4.இன்ட்ரான்+லைன்+சைன் குப்பை ஜீன்கள் SLC7A2 ஜீனில் சிறுமாற்றம் உருவாக்கியதா?
ஆம்/இல்லை
5.அந்த சிறுமாற்றம்[mutation] SLC7A2 ஜீனில் ஏற்பட்டதால்தான் அந்த Ravine encephalopathy. நோய் ஏற்பட்டதா?
ஆம்/இல்லை
6. இப்படி ட்ரான்ஸ்போசான்கள் ஜீனோமில் மாற்றம் ஏற்படுத்தி பாதிப்பு உண்டாக்குவது விவரம் ஏற்கென்வே அறிந்த விடயமாக காணொளியில் குறிப்பிடப்பட்டு உள்ளதா?
ஆம்/இல்லை
7. இப்படி குப்பை ஜீன்களை ஜீனோமுடன் வெட்டி ஒட்டி ஏதேனும் முன்னேற்றம் கொடுக்க முடியுமா என ஆய்வுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதா?
ஆம்/இல்லை
அஸ்ஸலாம்..
ReplyDeleteமிக அருமையான தகவல் சகோ.
வாழ்த்துக்கள்.
interesting...
ReplyDeleteசகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
1. இந்தSLC7A2 ஜீன் குப்பை ஜீனா?
fine. ஒரு ஜீனிற்குள் இருக்கும் nucleotide sequence-சான intron-னில் மாற்றம் ஏற்பட்டதால் (A to G) அப்படி குறிப்பிட்டேன். ஆக, பதில் ஆம். என்னுடைய புரிதல் தவறு என்றால் கூறுங்கள், மாற்றி கொள்வதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனை மாற்றினாலும் பதிவின் மைய கருத்துக்கு பங்கம் வரப்போவதில்லை. தற்போது பதிவில் அடைப்புக்குறியில் intron என்று போட்டு விட்டேன்.
2. இன்ட்ரான்+லைன்+சைன் குப்பை ஜீன்களா?
ஆம். அப்படி தான் மருத்துவ தளங்கள் சொல்கின்றன. //all three of which were up to now, considered junk genes// - thanks Medicalxpress
3. இன்ட்ரான்+லைன்+சைன் ஆகிய குப்பை ஜீன்கள் ட்ரான்ஸ்போசான்களா?
ட்ரான்ஸ்போசான் என்றால் என்ன புரிதல் வைத்திருக்கின்றீர்கள் என்று சொன்னால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும். லைன் என்பது jumping gene. சைன் என்பது dead jumping gene.
4. இன்ட்ரான்+லைன்+சைன் குப்பை ஜீன்கள் SLC7A2 ஜீனில் சிறுமாற்றம் உருவாக்கியதா?
இல்லை. பதிவை சரியாக படியுங்கள்.
5. அந்த சிறுமாற்றம்[mutation] SLC7A2 ஜீனில் ஏற்பட்டதால்தான் அந்த Ravine encephalopathy. நோய் ஏற்பட்டதா?
ஆம். SLC7A2-ர்குள்ளே தான் பிரச்சனை இருந்தது. அதாவது இன்ட்றான் மாற்றம் //they found it lay within gene SLC7A2//
மீதியை வந்து தொடர்கின்றேன். அதுவரை பொறுத்திருக்கவும். நானும் சில கேள்விகளை வைத்திருக்கின்றேன் அதனையும் கேட்கின்றேன்.
@ சார்வாகன்,
ReplyDelete6. இப்படி ட்ரான்ஸ்போசான்கள் ஜீனோமில் மாற்றம் ஏற்படுத்தி பாதிப்பு உண்டாக்குவது விவரம் ஏற்கென்வே அறிந்த விடயமாக காணொளியில் குறிப்பிடப்பட்டு உள்ளதா?
நான் அறிந்தவரை இல்லை. நான் அறிந்ததெல்லாம், குப்பை மரபணுக்களில் கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெறும் ஆய்வுகள் இவை குறித்த எண்ணங்களை மாற்றுகின்றன என்பது தான். ஆதாரங்களை தெளிவாக கொடுத்துள்ளேன். reference பகுதிகளை கவனமாக பார்த்தால் குப்பை மரபணுக்களில் நடத்திய ஆய்வுகள், அதன் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
7. இப்படி குப்பை ஜீன்களை ஜீனோமுடன் வெட்டி ஒட்டி ஏதேனும் முன்னேற்றம் கொடுக்க முடியுமா என ஆய்வுகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதா?
தெரியாது.
இனி என் கேள்விகள்..
இதை பாட திட்டத்தில் படிக்கும் போதிலுர்ந்தே நமக்கு நம்பிக்கை இல்லை, AIDS ற்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் மருந்தே இல்லை கூறுவார்களே அதுபோல இது எதற்காக என்று தெரியவில்லை அல்லது கண்டுபிடிக்க வில்லை எனில் அதனால் ஒரு பயனுமே இல்லை என்று கூறுவதும்,
ReplyDeleteJunk DNA க்களின் பயன்கள் வெளிவரும்.
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
1. //இந்த குப்பை ஜீன்கள்[Junk DNA] என்னும் பதம் அதிகம் பரிணாம் எதிர்ப்பாளர்களால் பயன்படுத்தப் படுகிறது...//
இது நீங்கள் சொன்னது. ஆதாரத்தை கொடுங்கள். பரிணாம எதிர்ப்பாளர்களால் இந்த பதத்தை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் ஆய்வாளர்கள் தான் இந்த பதத்தை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தி கொண்டிருந்தார்கள் என்பதை பிரபல ஆய்விதள்களின் தளங்களின் உதவியோடு நான் நிரூபிக்கின்ரேன்.
2. அடுத்து, குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவை பயனுள்ளவை என்றே பல சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன என்பதே இந்த பதிவின் மைய கருத்து. இதை எதிர்க்கின்றீர்களா?
3. அடுத்து, //இருப்பினும் பணியை செய்யாத ஜீன்களை சோம்பேறி ஜீன்கள் என்று நாம் பெயர்சூட்டுவோம்.//
இது நீங்கள் சொன்னது. பணியை செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? அவற்றின் பணி குறித்து அறிவியல் கண்டுபிடிக்காவிட்டால் அவற்றை பணி செய்யாத ஜீன்கள் என்று சொல்லிவிடுவீர்களா?
4. அடுத்து, சோம்பேறி ஜீன்கள் என்ற பதத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்?
5. அடுத்து, intron என்பது ஜீனா அல்லது ஜீனின் ஒரு பகுதியா?
இதற்கு மட்டும் இப்போது பதில் சொல்லுங்கள். மீதியை உங்கள் பதிலை பார்த்து கேட்கின்றேன்.
நன்றி...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
ReplyDeleteஏதோ விபத்தின் மூலம் (?) பரிணமித்து விட்ட மனித இனத்திற்குள் உண்மை அறிந்து கொள்ள இவ்வளவு அறிவுத்தாகமா?. அருமை சகோ.
குப்பை ஜீன்களைப் பற்றிப் பேசினாலும் பதிவு அருமை சகோ.
சகோ ஆசிக் மற்றும் சகோ சார்வாகன்,
ReplyDeleteஉங்கள் இருவரின் ஆரோக்கியமான விவாதம் சந்தோசம் அளிக்கிறது. தொடருங்கள். நாங்களும் பின் தொடர்கிறோம்.
ராவணன் மாதிரி அர்த்தமே இல்லாம பேசுறத விட, நீங்க ரெண்டு பெரும் விவாதிப்பது படிப்பதற்கு நன்றாகவே உள்ளது.
விவாதிப்பதிலும் தவறில்லை, சரியானது என்று தெரிந்த பின்பு ஏற்றுக்கொள்வதும் தவறில்லை.
ஸலாம் சகோ ஆஸிக்
ReplyDelete1.குப்பை கஜீன்கள் அதிகம் பரிணாம எதிர்ப்பளர்களால் பயன் படுத்தப்படுகிரது.ஜோனத்தான் எழுதிய மைத் ஆஃப் ஜன்க் டி என் ஏ என்னும் புத்தகம் தான் இந்த குப்பை ஜீன்களும் பணி செய்யும் என்ற விவாதத்தை பிரபலப்படுத்தியது.வேண்டுமானால் Junk DNA என்று google ல் தேடிப்பாருங்கள்.யாருடைய விள்க்கம் வரும் என்று! பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல!.
//2. அடுத்து, குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவை பயனுள்ளவை என்றே பல சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டி வருகின்றன என்பதே இந்த பதிவின் மைய கருத்து. இதை எதிர்க்கின்றீர்களா?//
இல்லை.இப்பதிவில் எது குப்பை ஜீனாக குறிப்பிடப்படுகிறது என்பதும்,அம்மூளை சார்ந்த நோய்க்கு காரணம் என்ன என்பதுமே என் வாதம்
//3. அடுத்து, //இருப்பினும் பணியை செய்யாத ஜீன்களை சோம்பேறி ஜீன்கள் என்று நாம் பெயர்சூட்டுவோம்&4. அடுத்து, சோம்பேறி ஜீன்கள் என்ற பதத்தை எங்கிருந்து எடுத்தீர்கள்? .////
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு சகோ!!! .குப்பை என்பது வீண்,சோம்பேறி என்பவன் முடிந்தாலும் பணி செய்யாமல் சும்மா இருப்பவன்.இதற்கு டூப்ளீகேட் ஜீன்கள் அல்லது ப்ஸுடோ ஜீன்கள் எ.கா ஆக கூறலாம்.சோம்பேறி என்னும் சொல் நகைச்சுவைக்காக் மட்டுமே கூறிய விடயம்.
//5. அடுத்து, intron என்பது ஜீனா அல்லது ஜீனின் ஒரு பகுதியா?//
ஜீனின் ஒரு பகுதி..
An intron is any nucleotide sequence within a gene that is removed by RNA splicing to generate the final mature RNA product of a gene.[1][2]The term intron refers to both the DNA sequence within a gene, and the corresponding sequence in RNA transcripts.[3] Sequences that are joined together in the final mature RNA after RNA splicing are exons. Introns are found in the genes of most organisms and many viruses, and can be located in a wide range of genes, including those that generate proteins, ribosomal RNA (rRNA), and transfer RNA (tRNA). When proteins are generated from intron-containing genes, RNA splicing takes place as part of the RNA processing pathway that followstranscription and precedes translation.
இது ப்ரோட்டின் உருவாக்கும் ஜீனிலும் காணப்படலாம் என கூறு வது போல் என்ற ப்ரோட்டின் உருவாக்கும் SLC7A2 பயனுள்ள ஜீனிலும் காணப்படுகிறது.
http://en.wikipedia.org/wiki/SLC7A2
Low affinity cationic amino acid transporter 2 is a protein that in humans is encoded by the SLC7A2 gene.[1][2]
உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டேன்.
XXXXXXXXXXXXX
//ஆம். SLC7A2-ர்குள்ளே தான் பிரச்சனை இருந்தது. அதாவது இன்ட்றான் மாற்றம் //they found it lay within gene SLC7A2////
1.குப்பை ஜீன் என்று SLC7A2 ஐ குறிப்பிடுவது தவறு
SLC=solute carrier family
http://www.anvita.info/wiki/Solute_Carrier_Family
low affinity cationic amino acid transporter 2; CAT-2; CAT2; solute carrier family 7 member 2 (SLC7A2, ATRC2) produces transmembrane 14 protein
http://www.anvita.info/wiki/Cationic_Amino_Acid_Transporter_2
அது ப்ரோட்டின் தயாரிக்கும் ஒரு ஜீன்.அதில் ஏற்படும் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துவது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
2.அந்த ஜீனின் ஒரு பகுதி இன்ட்ரான் மட்டும் குப்பை என குறிப்பிட்டால் ஏன் அதில் என்ன ஸ்பெஷல்?
ஏனென்றால் இன்ட்ரானுக்கு ஒரு வரலாறு உண்டு!!!!!!!!
.இந்த இன்ட்ரொன் என்பது SLC7A2 ஜீனில் எப்ப்டி வந்தது?
First let us come to some conclusion in the above questions.Then proceed.
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteசலாம்,
1. //குப்பை கஜீன்கள் அதிகம் பரிணாம எதிர்ப்பளர்களால் பயன் படுத்தப்படுகிரது.ஜோனத்தான் எழுதிய மைத் ஆஃப் ஜன்க் டி என் ஏ என்னும் புத்தகம் தான் இந்த குப்பை ஜீன்களும் பணி செய்யும் என்ற விவாதத்தை பிரபலப்படுத்தியது.வேண்டுமானால் Junk DNA என்று google ல் தேடிப்பாருங்கள்.யாருடைய விள்க்கம் வரும் என்று! பரிணம் எதிர்ப்பாளர்களின் விள்க்கமே வருகிறது. சரியான் பெயர் non coding gene எனினும் இது முக்கிய விவாதம் அல்ல!.//
இதற்கு எளிமையாக Nature தளம் பதில் அளிக்கின்றது. // Maize geneticist Barbara McClintock discovered TEs in the 1940s, and for decades thereafter, most scientists dismissed transposons as useless or "junk" DNA// - இப்படி. ஆக, குப்பை மரபணுக்கள் என்ற பதம் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டதே. Any take on this? ஜொனாதன் போன்றவர்கள் இதனை எதிர்க்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அதற்காக அவர் புத்தகத்திற்கு அப்படி பெயர் வைத்திருக்கலாம். இது வாதத்திற்கு முக்கியம் இல்லை என்றாலும், ஒரு பொய்யை போகிற போக்கில் வழக்கம் போல விட்டு அடித்து விட்டு போக வேண்டாம் என்று தான் சொல்கின்றேன்.
2. //இல்லை.இப்பதிவில் எது குப்பை ஜீனாக குறிப்பிடப்படுகிறது என்பதும்,அம்மூளை சார்ந்த நோய்க்கு காரணம் என்ன என்பதுமே என் வாதம் //
அவ்ளோதான் சகோதரர். மேட்டர் பினிஷ். நீங்கள் கூறும் கருத்துக்கள் பதிவின் மைய கருத்தை மாற்ற போவதில்லை. நீங்கள் சொல்வது சரியென்றால் மாற்றிக்கொள்வதிலும் எனக்கு மாற்றுகருத்து இல்லை. (தற்போது இன்னும் தெளிவாக இன்ட்ட்றான் என்று போட்டது போல)
அதே நேரம், //ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம். இன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம்[mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது.//
- இப்படியாக நீங்கள் உளறிக்கொட்டியதை அம்பலப்படுத்தவே இன்ட்ட்றான் என்பது ஜீனா அல்லது ஜீனின் ஒரு பகுதியா என்று கேட்டேன். ஜீனில் ஒரு பகுதி என்று இன்ட்ட்ரானை ஒப்புக்கொள்ளும் நீங்கள், அதனை ஏன் மூன்று குப்பை ஜீன்களில் ஒன்றாக சேர்த்தீர்கள்?
3. //.இந்த இன்ட்ரொன் என்பது SLC7A2 ஜீனில் எப்ப்டி வந்தது?//
சொல்லி முடியுங்கள். பின்னர் ஆதாரங்களோடு நான் உங்கள் அறியாமையை தெளிவுப்படுத்த முயற்சிக்கின்றேன்.
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஅப்படியே இதற்கும் பதில் சொல்லிவிடுங்கள்..
4. //ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.//
- இப்படி படு சூப்பராக (?) விளக்கம் கொடுத்துருக்கீங்க்லே, intron+line jumping gene+sine element gene இந்த மூன்று குப்பை ஜீன்களும் சென்று SLC7A2-வில் சிறு மாற்றம் ஏற்படுத்துனதா சொன்னீங்களே, அந்த சிறு மாற்றம் என்ன?, SLC7A2-வில் எங்கே ஏற்பட்டது?
வண்க்கம் சகோ
ReplyDelete1.நான் பொய் சொல்கிறேனா, junk DNA என்பது உண்மையில் என்ன அச்சொல் யாரால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நிச்சயம் பிறகு விவாதிப்போம்.விவாதத்தை நீங்கள் குறிப்பிட்ட சுட்டிகளின் அப்ஸ்ராக்ட் சார்ந்தே விவாதிக்க விரும்புகிறேன். விவாதிக்க விருப்பம் இல்லையெனில் சொல்லி விடலாம்.
2.நான் சொல்வது என்ன ? SLV7A2 ஒரு பயன் படும் ஜீன்,மூளையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.இது உங்களீன் முதல் சுட்டியின் வரியில் உள்ளது.ஆனால் வழக்கம் போல் வெட்டி ஒட்டி விட்டிர்கள்.இத்னை மொழி பெயர்த்து பாருங்கள்.
//.Comparing the two allowed the team to track down which differences in their genes might be accounting for the presence of the disease.. Much to their surprise, they found it lay within gene SLC7A2, which is known to be used by the brain during its development stage.//
இது ப்ரோட்டின் தயாரிப்பதையும் சுடி இருந்தேன் .அது பற்றி எதுவும் கூறவில்லை.ஆகவே ஒரு குப்பை ஜீன் அல்ல!!!!!!.
3. இந்த இன்ட்ரான் என்பது நோய் பாதித்தவர்களின் SLV7A2 ஜீனில் ஒரு பகுதியாக் இருப்பதும் உண்மைதான். அந்த இன்ட்ரான் எங்கே இருக்கிறது?
//But what was most remarkable was the fact thatit was a single letter change, from an A to a G, found inside an intron, which was in turn embedded in a LINE jumping gene, which was itself inside of a dead jumping gene called aSINE element, all three of which were up to now, considered junk genes. The researchers found that if a child got the G marker from just one parent, it was safe. One from each however, meant developing Ravine encephalopathy//
அதில் இன்ட்ரான்[intron] என்பது லைன் ஜம்பிங் ஜீனுக்குள் உள்ளது,இரண்டும் சைன் ஜீன்[sine element gene] என்பதற்குள் உள்ளது.
இந்த மூன்றடுக்குதான் குப்பை ஜீன்கள்.
4. இந்த மூன்றடுக்கு ஒரு ட்ரான்ஸ்போசான் என்பது இரண்டாம் கட்டுரையில் தலைப்பில் புரிந்து விடும்.
Under three layers of junk, the secret to a fatal brain disease
three layers=intron+line+sine
5. உங்களின் இரண்டாம் சுட்டியில் உள்ள கட்டுரையும் ஜீனின் ஏற்பட்ட முயுட்டேஷன் நோய்ய்க்கு காரணம் என கூறுகிறது.
/Their search revealed a single genetic change that was found in everyone with the disease, and no one else. It lay within a gene SLC7A2, which is deployed in the developing brain. In the affected babies, a single DNA ‘letter’ within this gene had changed from an A into a G. This mutation – the equivalent of a lone typo in a book – seemed to be responsible for the debilitating symptoms. If people inherited one copy of the G version, they were fine. No disease. If they inherited the double whammy, one from each parent, they developed Ravine encephalopathy./
ஒரு பயன் படும் ஜீனில் ஏற்படும் முயுட்டேஷன் தான் பெரும்பாலான் மரபியல் நோய்களுக்கு காரணம்.இதை ஏன் ஸ்பெசல் ஆக் கூறுகிறார்கள்? காரணம இங்கே அதே கட்டுரையில் இருந்து
// There’s a similar story behind many genetic diseases, but this one had a twist: the mutation was nestled within three layers of junk. Cartault found that it lay inside a jumping gene called a LINE element. These bits of DNA can copy themselves and paste the duplicates elsewhere in the genome. They’re so good at multiplying that they make up around 17 per cent of our genome. This particular LINE element was stranded. It had degenerated to the point where it could no longer jump.
But that wasn’t all. The LINE element was embedded within another stranded jumping gene called aSINE element. These are similar in character but shorter. They make up 11 per cent of our genome.//
மெலே கூறிய விடயங்களுக்கு மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் தருகிறேன்.
6. ஜம்ப்பிங் ஜீன் என்றால் என்ன? லைன்,சைன் ஜீன்கள் ஜம்ப்பிங் ஜீன்களா?
ReplyDeleteKindly see this link
http://waynesword.palomar.edu/transpos.htm
7. ட்ரன்ஸ்போசான்க்ள் குறித்தும் உங்கள் கட்டுரையில் எழுதி இருப்பது ஏன்?
ஜம்ப்பிங் ஜீன்கள் ஒரு வகை ரெட்ரோ ட்ரான்ஸ்போசான்கள் என்ப்தால்தான் என்பது என் கருத்து.
அப்புறம் உங்க ID கொள்கை சகோக்களும் இது குறித்து விவாதித்து வருகிறார்கள்.அவர்கள் லைன்,சைன் வகை ட்ரான்ஸ்போசான்கள்தான் JUNK DNA என கூறி விவாதித்து கொண்டு இருக்கிறார்கள்.
http://www.uncommondescent.com/intelligent-design/junk-dna-strikes-again/
குறைந்த சரியான விமர்சன்ம் செயதால் மறுப்பு தெரிவிக்க தயாராகவே இருக்கிறோம்.விமர்சனமே தெளிவில்லாமல் இருந்தால் என்ன செய்வது.[இன்ட்ரான் என குறிப்பிட்டதற்கு நன்றிகள்]..
இவற்றுக்கு பதில் விருப்பம் இருந்தால் அளிக்க்லாம் அல்லது உங்களின் கருத்துகளை சுட்டியில் கட்டுரைகளின் முழு வரிகளோடு இட்டால் நல்லது.
நன்றி!!!!!!!
சகோதரர் சாவார்கன்,
ReplyDeleteஇது குறித்த விவகாரங்களை சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் பேசுகின்றீர்கள் சகோதரர். ஒரு வேலை நீங்கள் நினைப்பவைகள் சரியாக எழுத்துக்களாக வந்து விழவில்லையோ என்று அஞ்சுகின்றேன்.
இல்லையென்றால் நீங்கள் மேலே கூறியுள்ளது போன்ற அபத்தமான கருத்துக்கள் வந்து விழாது.
சரி விடுங்க, முதலில் நான் என்னுடைய டெக்னிகல் கருத்துக்கள் சிலவற்றை சொல்லிவிடுகின்றேன்.
மூளை பிரச்சனைக்கு காரணமான ஜீன் SLC7A2. இந்த ஜீனில் எங்கு பிரச்சனை? இந்த ஜீனின் ஒரு பகுதியான இன்ட்ட்றான் nucleotide sequence-சில் ஒரு எழுத்து மாறி விட்டது. அதாவது A என்பது G என்பதாக மாறிவிட்டது. இது தான் முதல் பிரச்சனை. இதை தான் medical xpress தளமும் discover தளமும் விளக்குகின்றன. பாருங்க
//Their search revealed a single genetic change that was found in everyone with the disease, and no one else. It lay within a gene SLC7A2, which is deployed in the developing brain. In the affected babies, a single DNA ‘letter’ within this gene had changed from an A into a G. This mutation – the equivalent of a lone typo in a book – seemed to be responsible for the debilitating symptoms.// - thanks Discover.
இப்போ மேற்கண்ட பத்தியில் SLC7A2 உள்ளே ஒரு DNA எழுத்து மாறியதால் தான் பிரச்சனை என்று தெளிவாக இருக்கின்றது. எப்படி மாறி இருக்கு? A to G ஆக மாறி இருக்கு. மேற்கண்ட பத்தியில் இந்த A to G எங்கே மாறி இருக்கு என்பதை குறிப்பிடவில்லை (கடைசியில் உள்ளே வருகின்றார்கள்). இந்த செய்தியை பிரசுரித்த இன்னொரு தளமான medical xpress மிகத் தெளிவாக இதனை குறிப்பிடுகின்றது. பாருங்க,
//what was most remarkable was the fact that it was a single letter change, from an A to a G, found inside an intron// - thanks medical xpress.
ஆக, SLC7A2 ஜீனிற்கு உள்ளே இருக்கும் இன்ட்ட்ரானில் A to G என்ற மாற்றம் ஏற்பட்டதால் மூளை நோய் வந்துள்ளது. இவ்ளோதான் மேட்டர். ஆய்வாளர்களுக்கு இதில் ஏன் வியப்பு என்பதை பிற்பாடு சொல்கின்றேன்.
இதனை நீங்கள் உணர்ந்துக்கொண்டால் உங்கள் //ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்.// - இந்த கருத்து எவ்வளவு உண்மைக்கு புரம்பானது, அபத்தமானது என்று புரியும். இதனை தான் உளறிக்கொட்டிருக்கிண்றீர்கள் என்று கூறினேன்.
இப்போது இந்த அடிப்படை விசயத்தை தெளிவுப்படுத்திக்கொண்டு மேலே நகர்வோம்.
SLC7A2 ஜீனின் ஒரு பகுதியான இன்ட்ட்ரானில் A to G என்ற மாற்றம் ஏற்பட்டதால் மூளை நோய் வந்துள்ளது - இதனை ஒப்புக்கொள்கின்றீர்களா இல்லையா?
ஒரு சந்தேகம்,
ReplyDeleteமுஸ்லீம்கள் மரபணு ஆய்வை ஒப்புகொள்ளலாமா? அல்லது மரபணு ஆய்வில் சில விஷயத்தை மட்டும்தான் ஒப்புகொள்ள வேண்டுமா?
இப்போது எலிகள் மீது பரிசோதனை செய்கிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு குரங்குகளிடம் பரிசோதனை செய்கிறார்கள். பிறகு மனிதர்களிடம் பரிசோதனை செய்கிறார்கள். காரணம் பரிணாமத்தின் படி எலிகளை விட குரங்குகள் மனிதர்களது மரபணுக்களுக்கு நெருக்கமானவை என்று சொல்கிறார்கள். ஆகையால் இப்படிப்பட்ட பரிணாமவியல் சார்ந்த நோய் ஆராய்ச்சிகளே இஸ்லாமுக்கு எதிரானவை என்று கூற வேண்டுமா
சகோதரர் அனானி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாம் கல்வியை தேட சொல்கின்றது. அப்படியிருக்க ???????????
பிறகு, பரிணாமத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம்?
நன்றி...
சகோ ஆஷிக்
ReplyDeleteநான் கேட்டதற்கு நீங்கள் பதில் சொல்லாமல் clicheக்களை கூறுவது ஏனோ?
பரிணாமவியலை அடிப்படையாக வைத்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எலியும் மனிதனும் குறைவான அளவே பொதுவான மரபணுக்களை கொண்டிருக்கிறார்கள். குரங்கும் மனிதனும் அதிக அளவு மரபணுக்களை பொதுவாக கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பல விஷயங்கள் எப்படிப்பட்ட ஆய்வை எங்கே செய்யவேண்டும் தகவல்களை பரிணாமவியல் தருகிறது. இவை அனைத்தையும் உதறிவிட வேண்டும் என்று கூறுகிறீர்களா?
பரிணாமவியலை அடிப்படையாக வைத்துகொண்டு மருத்துவ ஆராய்ச்சிகளே நடக்கவில்லை என்று கூறுகிறீர்களா?
உதாரணமாக, இன்றைய நவீன germ theory of diseaseக்கு அடிப்படையாக இருப்பது பரிணாமவியல். ஆக அதன் மூலம் நோய்களுக்கு மருந்துகள் கண்டறிந்தால்,அவற்றை முஸ்லீம்கள் மறுதலிக்க வேண்டுமா?
சகோதரர் அனானி,
ReplyDeleteஸலாம்,
முதலில், பரிணாமம் என்றால் என்ன?, பரிணாமம் என்றால் வெறுமனே மாற்றம் என்பதாக பொருள் கொண்டால் அதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், பரிணாமம் என்றால் வெவ்வேறு உயிரினங்களை உருவாக்கும் ஒரு மெக்கானிசம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது (பரிணாமம் என்றாலே இப்படியாகத் தான் புரிந்துகொள்ளபடுகின்றது).
உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் (NS + RM) வேறு உயிரினங்களை உருவாக்க முடியாது. அப்படியாக இதுவரை நமக்கு ஆதாரமும் கிடையாது. ஆகையால் உலகில் வெவ்வேறு உயிரினங்களின் தோற்றத்திற்கு பின்னால் பரிணாமம் என்ற மெக்கானிசம் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ID என்ற பரிணாமத்திற்கு மாற்றான கோட்பாட்டு இருப்பதற்கும் இது தான் காரணம்.
இரு வேறு உயிரினங்கள் ஒரே கட்டமைப்பை கொண்டிருக்கின்றன என்ற அப்சர்வேஷன் பரிணாமத்திற்கு ஆதாரமாக ஆகாது. பரிணாமம் முன்வைக்கும் பல யூகங்கள் காலப்போக்கில் செயலிழந்து விட்டன (என்னுடைய முந்தைய பதிவுகளில் இவற்றில் பல குறித்து எழுதியுள்ளேன். மேலே பரிணாமம் என்ற பக்கத்தில் சென்று பார்க்கவும்)
அறிவியலின் எந்த துறையும் பரிணாமத்தை சார்ந்து செயல்பட வேண்டியதில்லை. அப்படியான மாயை திணிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, இந்த பதிவையே எடுத்துக்கொள்ளுங்கள். ஜீனில் ஏற்பட்ட மாற்றம் நோயை உருவாக்கியுள்ளது. இதனை புரிந்து கொள்ள நமக்கு மரபணு அறிவியல் குறித்த ஞானம் போதுமானது, இங்கே பரிணாமத்திற்கு என்ன வேலை? பரிணாமம் என்ற ஒன்றை முற்றிலுமாக நம் மனதில் இருந்து அகற்றிவிட்டு, இதனை மரபணு அறிவியல் என்ற முறையில் அணுகினால் நம் புரிதலுக்கு ஒரு பங்கமும் வந்து விட போவதில்லை.
ஆக, இந்த துறைகளை நான் அணுகுவது பரிணாமத்தை மனதில் கொண்டு அல்ல, அது இல்லாமலும் இந்த துறைகளை அழகாகவே கையாள முடியும்.
//germ theory of disease// - இது குறித்து தெரியவில்லை. இன்ஷா அல்லாஹ் படித்து விட்டு கருத்தை சொல்கின்றேன்.
நன்றி..
//பரிணாமம் என்ற ஒன்றை முற்றிலுமாக நம் மனதில் இருந்து அகற்றிவிட்டு, இதனை மரபணு அறிவியல் என்ற முறையில் அணுகினால் நம் புரிதலுக்கு ஒரு பங்கமும் வந்து விட போவதில்லை. //
ReplyDeleteநிச்சயமாக வரும். பல பரிசோதனை முறைகளை கைவிட வேண்டி வரும். அது பின்னால் பேசுவோம்.
//வெவ்வேறு உயிரினங்களின் //
இரண்டு உயிர்கள் வெவ்வேறு உயிரினம் என்பதற்கான வரையறை உங்களது இண்டலிஜண்ட் டிஸைனில் என்ன?
இதனை முதலில் சொல்லுங்கள்.
//பரிணாமவியலை அடிப்படையாக வைத்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எலியும் மனிதனும் குறைவான அளவே பொதுவான மரபணுக்களை கொண்டிருக்கிறார்கள். குரங்கும் மனிதனும் அதிக அளவு மரபணுக்களை பொதுவாக கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பல விஷயங்கள் எப்படிப்பட்ட ஆய்வை எங்கே செய்யவேண்டும் தகவல்களை பரிணாமவியல் தருகிறது. இவை அனைத்தையும் உதறிவிட வேண்டும் என்று கூறுகிறீர்களா?//
ReplyDeleteமேலே கூறியதில் தவறு என்ன? இப்படிப்பட்ட ஆய்வுகளை வெறுமே மரபணு என்று பார்த்தால் எபப்டி ஒரு தீர்வை அடைய முடியும்? டயபடிஸுக்கு ஒரு மருந்தை எலிக்கு கொடுத்து பரிசோதனை செய்து அந்த டயபடிஸை போக்கினாலும், டயபடிஸ் உள்ள குரங்குகளுக்கு கொடுத்தால் அந்த மருந்து தோல்வியை தழுவும் ஆனால், குரங்குகளுக்கு கொடுத்து வெற்றியடைந்த மருந்துகள் மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கும் மருந்துகளாக ஆகியிருக்கின்றன. இந்த பரிசோதனை முறை பரிணாமவியலின் காரணமாகத்தான் வருகிறது. இண்டலிஜண்ட் டிஸைனின் படி எந்த மிருகத்துக்கு கொடுத்து மருந்தை பரிசோதித்து பிறகு மனிதர்களுக்கு கொடுப்பீர்கள்?
சகோ. ஆஷிக்!
ReplyDelete//இன்னும் தெளிவாக் கூற வேண்டும் எனில் குப்பை ஜீனில் ஏற்பட்ட சிறுமாற்றம் [mutation in retrotransbosan] அது சேர்ந்த ஜீனையும் பாதித்தது//
மேலே சகோ. சர்வாகன் கூறியுள்ள கருத்துக்களிலிருந்து
குப்பை ஜீன்கள்களில் மாற்றம் ஏற்படும்? எனவே குப்பை ஜீன்கள் அதாவது சோம்பேறி (??) ஜீன்கள் என்ற ஒன்று இல்லை, அவை சில நேரம் ஏதேனும் கொடிய உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கலாம்! அப்படித்தானே?.
சகோதரர் சையத் இப்ராஹீம் ஷா,
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்,
// சில நேரம் ஏதேனும் கொடிய உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கலாம்! அப்படித்தானே?.//
ஆம் சகோ. அதே நேரம் சார்வாகன் தவறாக புரிந்துக்கொண்டு உளறிக்கொட்டி விட்டார். ஒரே வரியில் சொல்லுவதென்றால், குப்பை ஜீன்களில் ஏற்படும் மாற்றம் உயிர்கொல்லி நோய்களை உருவாக்கலாம். இது தான் தற்போதைய ஆய்வு சொல்லும் உண்மை.
//ஆகவே அந்தமூன்று குப்பை ஜீன்கள்[intron+line jumping gene+sine element gene] சென்று பயன்படும் ஜீன் ஆகிய SLC7A2 ல் சேர்ந்த போது அதில் ஒரு சிறு மாற்றம்[mutation] ஏற்பட்டதுதான் நோய்க்கு காரணம்// - அதே நேரம் சார்வாகன் சொல்லி இத்தகைய கருத்துக்கள் அப்பட்டமான உண்மைக்கு மாறான உளறல்கள். இன்ட்ட்றான் என்பது ஜீனின் ஒரு பகுதி என்பதை தெரியாமலையே பேசிவிட்டு போய் விட்டார். :)
வஸ்ஸலாம்...
இரண்டு கேள்விகளுக்கும் உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ReplyDeleteசகோதரர் அனானி,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் கேள்விகளுக்கு பதிலை நான் முன்னமே சொல்லிவிட்டேன். தற்போது வேறு வார்த்தைகளை போட்டு கேட்டிருக்கிண்றீர்கள் அவ்ளோதான். அதனாலேயே மவ்னம் காத்தேன்.
இது குறித்து விரிவாக ஒரு பதிவை எதிர்க்காலத்தில் இடுகின்றேன், இன்ஷா அல்லாஹ்.
நன்றி...
ஆஷிக்
ReplyDeleteரொம்ப எளிமையான கேள்விகள்.
இரண்டு உயிர்கள் வெவ்வேறு உயிரினம் என்பதற்கான உங்கள் வரையறை என்ன என்று கேட்டேன். அதற்கு நீங்கள் பதில் சொன்னமாதிரி தெரியவில்லையே?
-
மனிதரிடம் பரிசோதித்து பார்ப்பதற்கு முன்னர் எந்த விலங்கிடம் எந்த அடிப்படையில் பரிசோதித்து பார்ப்பீர்கள் என்று கேட்டேன். இதற்கும் பதில் சொன்னதுபோல தெரியவில்லை.
முன்பு ஏதாவது ஒரு பதிவில் இதனை கூறியிருந்தால் அதன் லிங்கை இங்கே கொடுக்கலாம்.
படித்துவிட்டு கேட்கிறேன்.
நன்றி
வாதம் பண்ணலாம் என்று நாத்திகர்களை கூப்பிடுகிறீர்களே என்று இரண்டு கேள்வி கேட்டு இவ்வளவு நாட்களாக ஆகின்றன. பதிலை காணவில்லை. இந்த கேள்வி நேருக்கு நேர் விவாதத்தில் வந்தால் எப்படி உடனே பதில் தருவீர்கள்?
ReplyDeleteகுலாம், சுவனப்பிரியன், கார்பன் கூட்டாளின்னு நெறைய இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் இருக்கிறீர்களே. அவரில் யாருக்குமே இந்த இரண்டு சாதாரண கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையா? அல்லது சொல்ல விருப்பமில்லையா?
ReplyDelete